மாவட்டம்
Now Reading
நடிகை டாப்ஸிக்கு வலை விரிக்கும் ஜியோ!
0

நடிகை டாப்ஸிக்கு வலை விரிக்கும் ஜியோ!

by editor sigappunadaMarch 12, 2017 11:37 am

நெட்வொர்க் பிரச்சனையால் வோடாபோன் நிறுவனத்தை டிவிட்டரில் நடிகை டாப்ஸி வெளுத்து வாங்கியுள்ளார்.

நடிகை டாப்ஸி, தான் உபயோகிக்கும் வோடாபோன் நெட்வொர்க்கின் சேவை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கால் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்புகள் துண்டிக்கப்படுவதோடு, 3 ஜி சேவை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குமுறியுள்ளார் நடிகை டாப்ஸி.

இந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இன்றைய மகளிர் தினத்திற்கு எதற்கேனும் ’No’ சொல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற மோசமான நெட்வர்க்குகளுக்கு ‘No’ சொல்லுங்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்கு ஜியோ சேவை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை நெட்டீசன்கள் பலரும் மீம்கள் மூலம் பகடி செய்து வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response