சினிமா
Now Reading
நடிகையின் பந்தா; புலம்பும் பட யூனிட்!
0

நடிகையின் பந்தா; புலம்பும் பட யூனிட்!

by Sub EditorApril 20, 2017 11:18 am

பெங்களூரு பல இந்திய அழகிகளை உருவாக்கிய நகரம். அந்த நகரத்தில் இருந்து புதிதாக வந்திருக்கும் தென்னிந்திய அழகி இட்டி ஆச்சார்யா. அதர்வாவுடன் ‘செம போதை ஆகாத’ படத்திலும் நடித்து இருக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வரும் இட்டிக்கு சென்னையில் செட்டிலாகவே மிக விருப்பம். கவர்ச்சி புயலாக வலம்வரும் இவர், கன்னடத்திலும் இரண்டு படங்கள் கமிட் ஆகி இருக்கிறார். பார்க்க ரொம்ப பந்தாவாக இருக்கும் நடிகை, உண்மையிலேயே ரொம்ப பந்தா பேர்வழிதானாம். தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்ற மிதப்பில் சூட்டிங்கில் ஓவர் பந்தா காட்டி கடுப்பேத்துகிறார். நடிப்பு கொஞ்சம் கூட வரவில்லை, இவர் எப்படி நடிக்க வந்தார்? என்று பட யூனிட் நொந்து புலம்பி கொண்டிருக்கிறது. அந்த ரகசியம் புரொட்யூசருக்கு மட்டும்தான் தெரியுமாம்! நமக்கு எதுக்கு வம்பு?

– நேசன்

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response