பேட்டி
Now Reading
தேர்தல் அறிக்கை வெளியீடு: தினகரன்
0

தேர்தல் அறிக்கை வெளியீடு: தினகரன்

by editor sigappunadaMarch 26, 2017 10:08 am

‘அ.தி.மு.க. அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும்’ என ‘அ.தி.மு.க. அம்மா’ கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஆர்.கே. நகரில் கண்டிப்பாக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும். சமூக வலைதளங்களில் பொய்யான கருத்துக்கணிப்புகளை பரப்புகின்றனர். ரஜினி தன்னுடைய கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியிருப்பது நியாயமானது” என்று தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response