உலகம்
Now Reading
துருக்கி மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ்!
0

துருக்கி மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ்!

by Sub EditorFebruary 1, 2017 8:37 pm

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸ் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது அறையில் அவர் தனியாக இருக்கும் போது துப்பாக்கியை எடுத்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை மிரட்டியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்த அனைவரும் பயந்து ஒரு அறையில் பதுங்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். இதனால், பயந்து போன நோயாளி துப்பாக்கியை தனது தலையில் வைத்து சுட முயற்ச்சித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக மற்ற போலீசார் தடுத்து விட்டனர். பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களையும் போலீசார் விடுவித்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response