க்ரைம்
Now Reading
துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்!!
0

துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்!!

by Sub EditorJanuary 30, 2017 12:12 pm

ஹரியானாவின் குர்கிராம் பகுதியில் 45 ஆயிரம் ரூபாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்களை 10 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கடத்திச் சென்ற பெண்களை இரு வேறு அறைகளில் அடைத்து வைத்து கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பகுதியில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதும், அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடதக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response