மாவட்டம்
Now Reading
துப்பாக்கி ஆலை கண்டுபிடிப்பு- அதிர்ந்த போலீசார்
0

துப்பாக்கி ஆலை கண்டுபிடிப்பு- அதிர்ந்த போலீசார்

by editor sigappunadaJanuary 3, 2017 1:45 pm

gwent-police-said-the-force-s-firearms-team-is-being-stretched-to-its-limit-by-callouts-over-imitation-guns-89010637-626x380

ஆம்பூர் அடுத்த கீழ்கொத்தூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த துப்பாக்கி ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலையிலிருந்து 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் துப்பாக்கி தயாரித்ததாக ரஜினி, பெரியசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response