உலகம்
Now Reading
தீவிரவாதிகளால் சீக்கிய மதத் தலைவர் சுட்டுக்கொலை!!
0

தீவிரவாதிகளால் சீக்கிய மதத் தலைவர் சுட்டுக்கொலை!!

by Sub EditorDecember 29, 2016 6:55 pm

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குன்டுஸ் நகரில் சீக்கிய இனத்தை சேர்ந்த சிலர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கான அமைப்புக்கு இங்கு தலைமையேற்று தேவையான உதவிகளை செய்து வந்தவர், லாலா டேல் சோஸ்.

குன்டுஸ் நகரில் உள்ள ஹாஜி குலிஸ்தான் கோச்சி ஹமான் பகுதியில் கடை வைத்திருக்கும் இவர், இன்றுகாலை 9 மணியளவில் தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த சில தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்த லாலா டேல் சோஸ், ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response