அரசியல்
Now Reading
தீபா பேரவையில் இணைந்த ஈரோடு தேமுதிக!
0

தீபா பேரவையில் இணைந்த ஈரோடு தேமுதிக!

by Sub EditorFebruary 4, 2017 2:38 pm

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் சபைதுரை, ஒன்றிய மகளிர் அணிசெயலாளர் ராமாயி அம்மாள், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சதாசிவம் ஆகியோருடன் 300 தே.மு.தி.க., தொண்டர்களும்,ஈரோடு தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் விவேக்குடன் சென்னை சென்று ஜெ.தீபாவை சந்தித்து அவரது பேரவையில் இணைந்தனர்.

தீபாவுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் செல்வாக்கு அதிகரித்து வரும் வேளையில் ஈரோடு மாவட்ட தேமுதிகவினர் தீபா பேரவையில் சேர்ந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response