மாவட்டம்
Now Reading
திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு வலுத்து வரும் போராட்டம்
0

திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு வலுத்து வரும் போராட்டம்

by editor sigappunadaJanuary 18, 2017 4:21 pm

திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி பொறியியல் கல் லூரி, டி.ஆர்.பி. என்ஜினீய ரிங் கல்லூரி உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மாணவர்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response