பேட்டி
Now Reading
திமுகவின் துணையோடு ஆட்சி அமைக்க ஓ. பன்னீர் செல்வம் முயற்சி – டிடிவி தினகரன்
0

திமுகவின் துணையோடு ஆட்சி அமைக்க ஓ. பன்னீர் செல்வம் முயற்சி – டிடிவி தினகரன்

by editor sigappunadaMarch 12, 2017 10:32 am

திமுகவின் துணையோடு ஆட்சி அமைக்க, ஓ. பன்னீர் செல்வம் முயற்சிப்பதாக, அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த திருநின்றவூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.

பின்னர் அம்பத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். திமுக தலைவர் கருணாநிதி மகன் துணையோடு, ஆட்சியமைக்க ஓ. பன்னீர் செல்வம் முயற்சிப்பதாக, தினகரன் அப்போது குற்றச்சாட்டினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response