க்ரைம்
Now Reading
தினகரன் செய்த தில்லாலங்கடி வேலை -ஜெயில் நிச்சயம்
0

தினகரன் செய்த தில்லாலங்கடி வேலை -ஜெயில் நிச்சயம்

by editor sigappunadaApril 18, 2017 10:01 am

 

இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுப்பதற்காக தினகரன் சார்பில் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் முயன்றதாக அவரைக் கைது செய்தனர் டெல்லி போலீசார். 17-ம் தேதி சுகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிப்பதற்காக கஸ்டடியில் எடுத்துள்ளது காவல்துறை.

இந்த விவகாரத்தில் தினகரனை முதல் எதிரியாகவும், சுகேஷை இரண்டாவது எதிரியாகவும் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறை, இதுபற்றி தினகரனிடம் விசாரணை நடத்தவும் தீவிரமாகியுள்ளனர். சுகேஷின் வாக்குமூலத்தைப் பெற்று அதன் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்தப்படும் என்றும்…இது தொடர்பாக வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் தினகரனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் காவல் துறை வட்டாரத்தில் தகவல் கசிகிறது.

அவ்வாறு டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டால், தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படலாம் என்று அ.தி.மு.க. மேல் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response