மாவட்டம்
Now Reading
தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
0

தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு

by editor sigappunadaJanuary 18, 2017 1:27 pm
Katju_2_3048148f
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
மார்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response