அரசியல்
Now Reading
தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் –  பொன். ராதாகிருஷ்ணன்
0

தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் –  பொன். ராதாகிருஷ்ணன்

by Sub EditorJanuary 21, 2017 8:00 pm

தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியவர் பிரதமர் நரேந்திர மோடி. 24 மணி நேரத்திற்குள் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் அமைச்சகங்களும் மிக வேகமாக அனுமதி அளித்துள்ளன. ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதற்கு பிரதமரின் உதவி மிகவும் முக்கியமானது. தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் நமது பிரதமர். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response