மாவட்டம்
Now Reading
தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்
0

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

by editor sigappunadaMarch 14, 2017 11:29 am

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக மோடி அலை வீசுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். விரைவில் கழகங்கள் இல்லாத மோடி ஆட்சி தமிழகத்தில் நடக்கும்.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மாற்றாக செயல்படுபவர்கள் தமிழகத்தில் பெருகி உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response