அரசியல்
Now Reading
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது!
0

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது!

by Sub EditorJanuary 4, 2017 11:31 am

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்வராக பன்னீர்செல்வம் தலைமையேற்ற பிறகு நடைபெறும் 3வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள், தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அனால் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response