பேட்டி
Now Reading
தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும், ரஜினியை எதிர்ப்பேன் -சரத்குமார்
0

தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும், ரஜினியை எதிர்ப்பேன் -சரத்குமார்

by editor sigappunadaMarch 9, 2017 12:46 pm

 

சென்னை தியாகராய நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார்.

பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தமிழர்களைப் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார். தடையை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்புக்குத் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
ரஜினிக்கு அரசியலுக்கு வந்தால் தீவிரமாக எதிர்க்கப்போவதாகக் கூறிய சரத்குமார், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response