பேட்டி
Now Reading
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவே நடக்காது-ஜெ. அன்பழகன் பேச்சு
0

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவே நடக்காது-ஜெ. அன்பழகன் பேச்சு

by editor sigappunadaFebruary 28, 2017 12:01 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவே நடக்காது. 6 மாதத்திற்குள்ளாக ஆர்.கே.நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response