மாவட்டம்
Now Reading
தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
0

தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

by editor sigappunadaJanuary 18, 2017 4:10 pm

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நேற்று இரவு 9.30 மணி வரை இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர்.

இன்று 2-வது நாளாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி சந்திப்பு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response