Now Reading
தங்கம் விலை சரிவு!
0

தங்கம் விலை சரிவு!

by Sub EditorMarch 7, 2017 4:03 pm

தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இன்றைய காலை நேர நிலவரப்படி,

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று  2 ஆயிரத்து 2799 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.45.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது .

சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை வெகுவாகவே குறைந்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response