உலகம்
Now Reading
டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு!!
0

டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு!!

by Sub EditorDecember 28, 2016 9:04 pm

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் இருக்கின்றன. எனினும் நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் இன்னும்  வெளியாகவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response