மாவட்டம்
Now Reading
ஜெ.மறைவுக்கு அஞ்சலி செலுத்திய புதுவை அமைச்சரவை
0

ஜெ.மறைவுக்கு அஞ்சலி செலுத்திய புதுவை அமைச்சரவை

by editor sigappunadaDecember 8, 2016 10:45 am

dfh

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, புதுவை முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி.ஸ்ரீதரன் ஆகியோர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் புதுவை நிர்வாக வி‌ஷயங்கள் தொடர்பாகவும், சட்டமன்ற அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response