மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு வாக்குறுதி என்ன ஆச்சு? – தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்!
0

ஜல்லிக்கட்டு வாக்குறுதி என்ன ஆச்சு? – தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்!

by Sub EditorJanuary 3, 2017 7:19 pm

மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ., அமைச்சர்கள், நிர்வாகிகள் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். கலாசாரத்தை பாதுகாக்கவே தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ., அமைச்சர்கள் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? நிறைவேற்றப்படும் என்றால் மட்டுமே வாக்குறுதி தர வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்திருப்போம். ஜல்லிக்கட்டு தடை போனதற்கு காரணம் அ.தி.மு.க., தான் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response