மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: 2 மாதம் காத்திருக்க முடிவு
0

ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: 2 மாதம் காத்திருக்க முடிவு

by editor sigappunadaJanuary 23, 2017 2:36 pm

4

அவசரச் சட்டத்துக்கான நகலை காவல்துறையினர் கொடுத்ததும், போராட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டு கலைந்து செல்வோம். நிரந்தர சட்டம் வருகிறதா என்பதை 2, 3 மாதங்கள் வரை காத்திருந்து பார்க்க முடிவு செய்திருப்பதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் குழுவின் பிரதிநிதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அரசு அளித்த உறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.

அவசரச் சட்டம் குறித்த நகலை காவல்துறையினர் அளித்ததும், போராட்டத்தைக் கைவிடுவதாகவும், இந்த முடிவு தாற்காலிகமானது தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response