க்ரைம்
Now Reading
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை- பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிவாரணம் வழங்க ஜார்ஜ் உத்தரவு
0

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை- பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிவாரணம் வழங்க ஜார்ஜ் உத்தரவு

by editor sigappunadaJanuary 27, 2017 3:01 pm

கடந்த 2006ம் ஆதென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி
நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.

இதேப்போல சென்னையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, சென்னையின் தட்பவெப்பம் மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.ண்டு முதல் ஜல்லிக்கட்டு விவகாரம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. திமுக இணைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணி ஆட்சியின் போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இறுதி நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்த குந்தகமும் விளைவிக்காமல் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.

ஆனால், போராட்டக் குழுவில் சமூக விரோதிகள் மற்றும் சில அமைப்பினர் ஊடுருவியதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து போராட்டத்தின் கடைசி நாள் அன்று வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என  சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்