மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி; புதுச்சேரி சட்டமன்றம் மாணவர்களால் முற்றுகை!!
0

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி; புதுச்சேரி சட்டமன்றம் மாணவர்களால் முற்றுகை!!

by Sub EditorJanuary 18, 2017 12:30 pm

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  வரும் 20ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்துக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response