சினிமா
Now Reading
ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்திற்கு வருகிறார் நடிகர் அஜித்
0

ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்திற்கு வருகிறார் நடிகர் அஜித்

by editor sigappunadaJanuary 19, 2017 12:26 pm
rajnikanth-ajith-kumar-
தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் மௌன போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கலந்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளையும் அறிவுறுத்துவோம் என தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்த இருக்கும் போராட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் அஜித் உறுதியாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
நடிகர் சங்க தேர்தல் மற்றும் பொதுக்குழு போன்றவற்றில் கலந்துகொள்ளாத நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இளைஞர்கள் நடத்துவதால் இதில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response