விளையாட்டு
Now Reading
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்
0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்

by editor sigappunadaJanuary 18, 2017 4:13 pm

ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக வழக்கறிஞர்களும் இன்று ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்களும் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் பிரம்மாண்ட போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்று திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கறிஞர்களும் மற்றும் திருத்தணியில் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response