மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டுக்காக மதுரை அருகே கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
0

ஜல்லிக்கட்டுக்காக மதுரை அருகே கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

by editor sigappunadaJanuary 18, 2017 10:57 am

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டம் வலுத்து வரும் நிலையில் வணிகர்களும் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

ஜல்லிக்கட்டுக்காக மதுரை அருகே ஒத்தக்கடையில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response