மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்திப்பாரா முதல்வர் ஓ.பி.எஸ்
0

ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்திப்பாரா முதல்வர் ஓ.பி.எஸ்

by editor sigappunadaJanuary 18, 2017 5:50 pm

 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் டெல்லியில்  பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சந்தித்து ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வரும் நிலையில் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா ஓ.பி.எஸ்.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response