பேட்டி
Now Reading
ஜல்லிக்கட்டுக்காக ஒன்று திரளும் தமிழ் திரையுலகம் – நடிகர் பொன்வண்ணன் பேட்டி
0

ஜல்லிக்கட்டுக்காக ஒன்று திரளும் தமிழ் திரையுலகம் – நடிகர் பொன்வண்ணன் பேட்டி

by editor sigappunadaJanuary 19, 2017 11:32 am

Ponvannan @ Nadigar Sangam Pandavar Team Press Meet Stills

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:

தமிழர்கள் என்கிற அடையாளத்தை மீறி எங்களுக்கு வேறு அடையாளம் கிடையாது. மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னால் இருந்து நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ( 20-ம் தேதி) நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ளவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response