மாவட்டம்
Now Reading
சேலம் கலெக்டரின் தெனாவட்டு பேச்சு!
0

சேலம் கலெக்டரின் தெனாவட்டு பேச்சு!

by Sub EditorFebruary 4, 2017 11:15 am

சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது, விவாசாயிகளை சந்தித்த மாவட்ட கலெக்டர் சம்பத் கடுகடுவென்றே பேசினார். மனுவை அலட்சியமாக வாங்குவதும், பொதுமக்கள் கேள்விக்கு அலட்சியமாக பதில் கூறுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், பணத்தை லஞ்சமாக வாங்கி காலத்தைக் கழிக்கும் உங்களுக்கு ஐ.ஏ.ஸ் பதவி எதற்கு? கலெக்டர் பதவியை கேவலப்படுத்தாதீர்கள். பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடுங்கள்’ என கோபமாகக் கூறினார்களாம், இதை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர் திகைத்துப் போய்விட்டார்.

– பாண்டி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response