மாவட்டம்
Now Reading
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ,மாணவர்கள் போராட்டம்
0

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ,மாணவர்கள் போராட்டம்

by editor sigappunadaJanuary 6, 2017 1:35 pm

 

88_big

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ் பதிவுக்கு தேசிய தகுதித் தேர்வு எழுதுவதை கட்டாமாக்குவதை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைக்கு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response