மாவட்டம்
Now Reading
சென்னை முழுவதும் பொதுமக்கள் மறியல் பேராட்டம்
0

சென்னை முழுவதும் பொதுமக்கள் மறியல் பேராட்டம்

by editor sigappunadaJanuary 23, 2017 1:23 pm

 

சென்னை முழுவதும் பொதுமக்கள் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதன் காரணமாக மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அலுவலகங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். வெளியில் பயணம் செய்தவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response