சினிமா
Now Reading
சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது!
0

சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது!

by Sub EditorMarch 4, 2017 3:59 pm

சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது பாடகி சுசித்ராவின் டிவிட்டர் தளம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேநேரம், இன்று காலை வரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின. அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்னத்திரை திவ்யதர்ஷினி, ஹன்சிகா போன்றவர்களின் கசமுசா புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

நாள், தேதி குறித்து மேலும் பல போட்டோக்களை வெளியிட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சினிமா உலகமே பரபரத்தது. இந்நிலையில், @suchitrakarthik என்ற பெயரிலான அந்த டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response