விளையாட்டு
Now Reading
சீனியர் டிவிசன் லீக்; சென்னை சுங்க இலாகா-இந்துஸ்தான் ஈகிள்ஸ் மோதல்!
0

சீனியர் டிவிசன் லீக்; சென்னை சுங்க இலாகா-இந்துஸ்தான் ஈகிள்ஸ் மோதல்!

by Sub EditorApril 4, 2017 11:10 am

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சென்னை யுனைடெட்-வருமான வரி அணிகள் மோதின. இதில் சென்னை யுனைடெட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் சீனியர் டிவிசன் லீக் ஆட்டத்தில் சென்னை சுங்க இலாகா-இந்துஸ்தான் ஈகிள்ஸ் (பிற்பகல் 3 மணி), மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன்-விவா சென்னை (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response