Now Reading
சிறை தகர்ப்பில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்!
0

சிறை தகர்ப்பில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்!

by Sub EditorFebruary 15, 2017 11:10 am

மத்திய பிரதேச மாநிலத்தில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில், சிறை தகர்ப்பு சம்பவங்களில் ஈடுபட்டால் இனி துப்பாக்கிச் சூடு தான் நடத்தப்படும் என்று மத்திய பிரதேச மாநில போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறைத் துறை புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளதாகவும், நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்கும் போது சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு பதவியில் உள்ளவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்காக உத்தரவுகளை பிறப்பித்து கொள்ளலாம்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response