விளையாட்டு
Now Reading
சரிவிலிருந்து மீளுமா பாகிஸ் தான் கிரிகெட் அணி?
0

சரிவிலிருந்து மீளுமா பாகிஸ் தான் கிரிகெட் அணி?

by editor sigappunadaJanuary 7, 2017 7:27 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து மாதங்களில் மிகப் பெரிய சரிவை அடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கடுமையாகவே போராடியது. ஆனால், மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது. இந்தத் தொடரில் யாசிர் ஷா அற்புதமாக விளையாடினார்.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு 465 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. ஆட்டத்தின் நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்து இருந்த நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் விளையாடிய பாகிஸ்தான் 80.2 ஓவரில் 244 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 220 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, இது ஆஸ்திரேலியா பெற்ற ‘ஹாட்ரிக்‘ வெற்றியாகும். இதனால் ஆஸ்திரேலியா 4 புள்ளிகள் அதிகம் பெற்று 109 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response