மாவட்டம்
Now Reading
சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெறும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
0

சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெறும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

by Sub EditorJanuary 4, 2017 6:06 pm

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் இரு புயல்கள் கரையை கடந்ததால் அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் புதுவை மாநிலத்தில் ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதத்தின் 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, கடந்த டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வரும் ஜனவரி 21, 28 மற்றும் பிப்ரவரி மாதத்தின் 7, 11 ஆகிய நான்கு சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response