மாவட்டம்
Now Reading
கோவை பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
0

கோவை பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

by editor sigappunadaJanuary 6, 2017 1:54 pm

suspended1

கோவை குற்றப்பிரிவில்  காவல் ஆய்வாளராக இருந்து வருபவர் பிரியா மாலினி.

இவர்  பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் ப்ரியா மாலினி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனால்  அவர் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவை    கோவை  ஆணையாளர் அமுல்ராஜ் வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response