மாவட்டம்
Now Reading
கோவையில் வ.உ.சி.பூங்கா மைதானத்தில் இளைஞர்கள் திரண்டனர்
0

கோவையில் வ.உ.சி.பூங்கா மைதானத்தில் இளைஞர்கள் திரண்டனர்

by editor sigappunadaJanuary 18, 2017 4:21 pm

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ஒன்றாக சேர்ந்தனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்றும் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம்பெண்கள் என பலர் ஓன்று திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response