விளையாட்டு
Now Reading
கோலி தலைமையைத் தாங்குவாரா?
0

கோலி தலைமையைத் தாங்குவாரா?

by editor sigappunadaJanuary 5, 2017 8:08 pm

2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்து வந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது தோனியின் ஓய்வு அறிவிப்பு. சரியான தருணத்தில் தோனி தனது ஓய்வு அறிவிப்பைக் கொடுத்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பு கோலி பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கேப்டனாக கோலி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது ஒருபக்கம் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளைத் திறமையோடு வென்று காட்டிய கோலி, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தாக்குப்பிடிப்பாரா? என்ற கேள்வி தோன்றியிருப்பது தான் உண்மை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response