அரசியல்
Now Reading
கோட்டையில் ஓ.பி.எஸ்.டேபிளில் தேங்கியிருக்கும் பைல்கள்
0

கோட்டையில் ஓ.பி.எஸ்.டேபிளில் தேங்கியிருக்கும் பைல்கள்

by editor sigappunadaJanuary 8, 2017 10:40 am

 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 75 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.

ஜெயலலிதா மறைந்ததும் உடனடியாக ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்று இன்றுடன் 33 வது நாள் ஆகிறது. மொத்ததில் 107 நாட்களாக, முதல்வர் முக்கிய கோப்புகளில் கையொப்பம் இடாமல் காத்திருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்தந்த துறையைச் சேர்ந்த செயலர்கள் பலர் மூன்று வருடத்துக்கு மேலாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடமாற்றம் வரும் நிலையில், கோப்புகளில் கையொப்பம் போடாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இன்னொரு பக்கம் அமைச்சர்களும் முக்கிய முடிவுகளை எடுக்காமல், சசிகலா முதல்வராக இன்றோ, நாளையோ வந்துவிடமாட்டரா என்று காத்திருக்கிறார்கள். சசிகலா முதல்வராக பதவியேற்கத் தயாராகயிருந்தாலும், ஆளுநர் மாளிகை கதவு திறக்கப்படவில்லை. மெல்ல திறக்கும் கதவு என்று காத்திருக்கிறார்கள் .

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response