சினிமா
Now Reading
கோடிட்ட இடங்களை நிரப்ப முடியாமல் தவிக்கும் பார்த்திபன்
0

கோடிட்ட இடங்களை நிரப்ப முடியாமல் தவிக்கும் பார்த்திபன்

by editor sigappunadaJanuary 6, 2017 11:58 am
parthiban3445-600-19-79533420
பொங்கலுக்கு படத்தை வெளியிட்டால் விடுமுறை தினத்தில் அதிகம்பேர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று ஜனவரி 12 -ஆம் தேதிக்கு  வெளியீட்டை மாற்றினார். அன்றுதான் விஜய்யின் பைரவாவும் வெளியாகிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் பைரவாவுக்கு முன்னுரிமை பின்னுரிமை உள்பட எல்லா உரிமைகளும் கொடுப்பதால், கோடிட்ட  இடங்களை நிரப்புக படத்துக்கு தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் ஜனவரி 14 -ஆம் தேதிக்கு  வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளார்.
இந்த தேதியிலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி மாதத்துக்கு படவெளியீட்டை தள்ளி வைப்பதை தவிர  வேறு வழியில்லை என கூறியுள்ளார். அவர் பேசுவதைப் பார்த்தால் கோடிட்ட இடங்களை நிரப்புக பிப்ரவரியில்தான் வரும் போலிருக்கிறது.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response