பேட்டி
Now Reading
கூலிப்படையினர் மிரட்டல், வீட்டிலேயே இருக்க முடியவில்லை – தீபா அச்சம்
0

கூலிப்படையினர் மிரட்டல், வீட்டிலேயே இருக்க முடியவில்லை – தீபா அச்சம்

by editor sigappunadaMarch 13, 2017 11:21 am

 

நேற்று இரவு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தீபா திடீரென ஜெயலலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தீபா, “ஒரு தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவு போன்றது எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இருந்த உறவு . இதற்கு யார் எங்களை கேள்வி கேட்பது. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அரசியலுக்கு வந்த பின் கூலிப்படையினர் மூலம் அதிகப்படியான மிரட்டல்கள் வருகிறது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது என தொல்லை தருகின்றனர்,வீட்டிலேயே இருக்க முடியவில்லை’, என அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response