அரசியல்
Now Reading
குடியரசு தினத்தில் கொடியேற்றப் போவது முதல்வரா? கவர்னரா?
0

குடியரசு தினத்தில் கொடியேற்றப் போவது முதல்வரா? கவர்னரா?

by editor sigappunadaJanuary 8, 2017 10:52 am

20160816

மாநிலங்களில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர்களும், ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர்களும் கொடியேற்றும் நடைமுறை இருந்து வருகிறது.

சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சரும், கடற்கரை காமராஜர் சாலையில் காந்திசிலை அருகில் கவர்னரும் கொடியேற்றுவார்கள்.

இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்ற மாட்டார் என்றும் அவருக்கு பதில் முதல்-அமைச்சர் கொடியேற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response