மாவட்டம்
Now Reading
குடியரசு தினத்தினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் விடுமுறை
0

குடியரசு தினத்தினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

by editor sigappunadaJanuary 25, 2017 1:16 pm

 

காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் உரிமம் பெற்று இயங்கும் கிளப்புகள் மற்றும் ஓட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்.

அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சம்மந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response