ஸ்பெஷல்
Now Reading
குடியரசுத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டம்
0

குடியரசுத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டம்

by editor sigappunadaFebruary 8, 2017 1:40 pm

தமிழக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தாமதம் செய்வது குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response