மாவட்டம்
Now Reading
குடிநீர் விநியோகிக்கவில்லை; பொதுமக்கள் சாலைமறியல்!
0

குடிநீர் விநியோகிக்கவில்லை; பொதுமக்கள் சாலைமறியல்!

by Sub EditorMarch 27, 2017 12:06 pm

திண்டுக்கல் மாவட்டம் ஜம்புலியம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response