ஸ்பெஷல்
Now Reading
காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்தவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் – மனித உரிமை ஆணையம்!
0

காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்தவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் – மனித உரிமை ஆணையம்!

by Sub EditorJanuary 27, 2017 11:37 am

தமிழக மாநில மனித உரிமை ஆணையம், காவல் ஆணையாளர் ஜார்ஜ்யை விசாரணை செய்த பின்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜல்லிகட்டு பேராட்டத்தில் காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்து மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எனவே பாதிப்படைந்தவர்கள் தங்களது புகாரை கடிதம் மூலமாகவும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்..

முகவரி:
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்,
பசுமை வழிச்சாலை, அடையாறு,
சென்னை.
போன் : 2495 1492 / 24951484.
பேக்ஸ் : 2495 1486.
ஈமெயில் : shrc@tn.nic.in

மேற்கண்ட முகவரிக்கு சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தமிழக மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்று  நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.

அவரது அலுவலக தொலைபேசி எண் : 24951492
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486
E-mail : shrc@tn.nic.in

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response