ஸ்பெஷல்
Now Reading
காவலர்களின் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு
0

காவலர்களின் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

by editor sigappunadaJanuary 24, 2017 4:51 pm

காவலர்களின் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 காவலர்கள் இந்த விருதை பெற உள்ளனர்.

மதுரை மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், தஞ்சை துணை காவல் ஆய்வாளர் வீராசாமி ஆகியோருக்கும், நற்செயல் விருது தமிழகத்தில் 20 காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response